பாடசாலை நாட்காட்டி 2017
:::: சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் ::::
முதலாம் தவணை
தை 02 முதல் சித்திரை 05 வரை
இரண்டாம்தவணை
சித்திரை 26 முதல் ஆவணி 04 வரை
மூன்றாம் தவணை
புரட்டாதி 06 முதல் மார்கழி 08 வரை
::::: இஸ்லாமிய பாடசாலைகள் ::::::
முதலாம் தவணை
தை 02 ல் சித்திரை 06 வரை
இரண்டாம்தவணை
சித்திரை 19 முதல் வைகாசி 26 வரை
மற்றும்
ஆடி 28 முதல்ஆவணி 18 வரை
மூன்றாம்தவணை
புரட்டாதி 28 முதல் மார்கழி 08 வரை.





